தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்குரு/மகிழ்ச்சிக்கு வழிகாட்டு

மகிழ்ச்சிக்கு வழிகாட்டு

மகிழ்ச்சிக்கு வழிகாட்டு


ADDED : பிப் 12, 2016 03:02 PM

Google News

ADDED : பிப் 12, 2016 03:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தெரியாத ஒன்றைத் தெரிந்து கொள்ளும் முயற்சியே கல்வி. அது மகிழ்ச்சியான வாழ்விற்கு வழிகாட்ட வேண்டும்.

*மனம் அமைதியில் திளைக்கும் போது தான் ஒரு மனிதனுடைய முழு திறமையும் வெளிப்படத் தொடங்கும்.

* ஆன்மிகம் என்பது வாழ்வின் ஒரு அங்கமே. அதைத் தேடி காட்டிற்கோ அல்லது ஆஸ்ரமத்திற்கோ யாரும் போகத் தேவையில்லை.

* இளமைக்காலம் ஆற்றல் மிக்கது. அப்போது சரியான வழிகாட்டுதல் இருந்தால் வாழ்வு அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்.

-ஜக்கி வாசுதேவ்



Trending





      Dinamalar
      Follow us